Wednesday, January 11, 2006

தமிழ் எண்கள்..!!

தமிழ் எண்கள்.... !!!

சிந்திக்க........!!!




இவண்
செ.சண்முகம்

4 Comments:

Blogger G.Ragavan said...

அப்பா......இந்தத் தமிழ் எண்கள் எங்கய்யா போச்சு.........நல்ல வேள நினைவு படுத்துன சண்முகம். நானும் இது பத்தி ஒரு பதிவு போடனும். கூடிய சீக்கிரமே போடுறேன்.

5:36 PM  
Blogger Pot"tea" kadai said...

மிக்க நன்றி!

7:19 PM  
Blogger thanara said...

நல்ல உபயோக முள்ள அரிய தகவல்.
ஒவ்வொரு தமிழ்மகனும் தெரிந்து
கொள்ள வேண்டிய விசயம்.

தனரா

1:30 AM  
Blogger கோபி(Gopi) said...

G.Ragavan அவர்களின் பதிவில் தமிழ் எண்கள் தட்டச்சு செய்வது தொடர்பாய் நான் இட்ட பின்னூட்டம் இந்தப் பதிவுக்கும் பொருந்துவதால் இங்கே:

சுரதா அவர்களின்
புதுவை தமிழ் எழுதி மற்றும் எனது
தகடூர் தமிழ் எழுதி் ஆகியவற்றில் இத்தகைய தமிழ் எண்களை தட்டச்சு செய்ய முடியும்.

தட்டச்சு செய்யும் போது இவ்விரு மொழிமாற்றிகளிலும் எண்களுக்கு முன் ஒரு - சேர்த்தால் தமிழ் எண்களாய் மாறிவிடும்

உதாரணமாக:
-1 => ௧
-10 => ௰
-100 => ௱
-1000 => ௲

6:31 PM  

Post a Comment

<< Home